திறந்தவெளி கழிப்படம் இல்லாத மாநிலமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டுள்ளது

957

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7 வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் மூலம் 2 ஆயிரத்து 655 ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்றும், இதனால் அரசுக்கு கூடுதலாக 20 கோடி செலவாகும் என்றும் கூறினார்.

அரசு விழாவில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நடந்து கொண்டது அநாகரிகமானது என்றும், இது முழுக்க முழுக்க கண்டிக்கத்தக்கது என்றார்.

Advertisement