புதுச்சேரியில் கனமழை பெய்யும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

437
Weather Research Center

புதுச்சேரி  மாநிலம் காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.