மாணவி சோபியா விவகாரத்தை புதுச்சேரி-தமிழக அரசியல் தலைவர்கள் ஊக்கமளிக்க கூடாது

325

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், ஷோபியா என்ற பெண் ஒரு தலைவரை தரம்தாழ்த்தி குரல் கொடுத்தது மலிவு விளம்பரமாகும் என கூறினார். இந்த விவகாரத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நியாயப்படுத்தி பேசுவது தவறு என்று தெரிவித்தார்.

மேலும், கட்சிக்கு தலைமை வகிக்கும் தலைவர்களுக்கு தலைமை பண்பு அவசியம் என்றும், எனவே இது போன்ற செயல்களுக்கு ஊக்கமளிக்க கூடாது எனவும் அன்பழகன் வலியுறுத்தினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of