காங்கிரசுக்கும்-காங்கிரசுக்கும் போட்டி! ஜெயிக்கப் போவது யார்??

394

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே தவிர்த்து விட்டன.

தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு புதுச்சேரியை ஒதுக்கி விட- அ.தி.மு.க.வோ – ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரசுக்கு தாரை வார்த்துள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுவார் என்று தெரிகிறது.கடந்த மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அவர், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of