புதுக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற தயாரா? டி.டி.வி.க்கு விஜயபாஸ்கர் சவால்

795

டி.டி.வி. தினகரனுக்கு துணிவு இருந்தால் தேர்தலில் தனக்கு எதிராக புதுக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றி பெற தயாரா? என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க.வுடன் நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.