வீட்டின் வெளியே தூங்கிகொண்டிருந்த சிறுமி..! – மர்ம நபரின் கேவல செயல்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!

757

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ரிஷி நகரில் வீட்டின் வெளியே ஒரு குடும்பம் உறங்கிக்கொண்டிருந்தது.

அப்போது அப்பகுதி வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர்,4 வயது  குழந்தையை கடத்த முயற்சித்துள்ளார்.குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட குடும்பத்தினர் மர்ம நபரிடம் இருந்து குழந்தையை காப்பாற்றினார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of