தனது பிறந்தநாளை சைபீரியா வனப்பகுதியில் கொண்டாடிய ரஷ்ய அதிபர் புதின் – வைரல் வீடியோ

261

ரஷ்ய அதிபர் விளாதிபிர் புதின் தனது 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சைபீரியா காட்டில் உள்ள மலைப்பகுதியில் உயரமான பகுதிகளில் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள்  மற்றும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள்  மற்றும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of