டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் – வெளியேறிய பிவி சிந்து | P.V Sindhu

475

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது ஒடேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து தென் கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொண்டார்.

WEB

இதில் பிவி சிந்து 14-21, 17-21 என நேர்செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.