“ஒப்பாரி வைக்கும் ஸ்டாலின்..” ஆர்.பி. உதயக்குமார் கடும் தாக்கு..!

247

மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஸ்டாலின் சிலநேரம் குழந்தை போலவும், சிலநேரம் பட்டதாரி போலவும் ஆகிவிடுகிறார் என்று தெரிவித்தார்.  மேலும், ஸ்டாலின் ஒரு புரியாத புதிர் எனவும் கடுமையாக விமர்சித்தார்.

எந்நேரமும் அழுதுக் கொண்டிருக்கும் குழந்தையை பெற்றோர் கூட விரும்பமாட்டார், அதேபோல, எந்நேரமும் அழுதுக் கொண்டு ஒப்பாரி வைக்கும் எதிர்க்கட்சி தலைவரை தமிழக மக்களும் விரும்ப மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் விமர்சித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of