“ரெண்டு செருப்பாலையும் அடிக்கனும்..,” பார்த்திபனின் ஆதங்க டுவீட்.., யாரை சொன்னார் தெரியுமா..,

1287

வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர்போனவர் என்றால் அது ராதாகிருஷ்ணன் பார்த்திபன். திரைத்துறையில் ஏதாவது வித்தியாசமான படைப்புகளை தரவேண்டும் என்று இன்றும் முயற்சி செய்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இவர் மட்டுமே தான் நடித்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்ற அணைத்தையும் இவர் மட்டுமே செய்திருக்கிறார். இந்த படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் போட்டுள்ளார்.

அதில், “இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்!

ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது.”

இவ்வாறு அவர் டுவீட் செய்துள்ளார்.

2
Leave a Reply

avatar
2 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Rathinavelu Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Rathinavelu
Guest
Rathinavelu

பார்த்திபரே,, அன்பு கூர்ந்து தெருத்தெருவாகப் போய் முரசு கொட்டி , “இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வேதம் புதிது சத்யராஜ் அடிவிழாமல் அடிவாங்கி அதிர்ந்த காட்சி , விட்டலாசார்யா பட அடிக்கும் ஆளில்லாமல் உதை வாங்கும் காட்சி, விக்கிரமாதித்தன் திரைச்சீலை, சர விளக்கு , சப்ரமஞ்சம் ஆளில்லாது பேசும் காட்சி, பழம் படங்களில் கடிதம் எழுதியவர் இல்லாமல் அவர் குரலில் கடிதம் படிக்கப்படும் காட்சி என்று பல ‘புதுமைகள் செய்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்; வீட்டில் வீடியோ போட்டாலும் வாடகைக்குத் தருகிறேன்” என்று பறை சாற்றவும்.

Rathinavelu
Guest
Rathinavelu

ரெண்டு போதலைன்னு நான் தர்ரன் சார் கூடை கூடையா ( ஆனால் அதை வித்து வசூல் பண்ண முடியாது சார் ஏன்னா எல்லாமே ஒத்த செருப்பு, உங்க படம் மாதிரி)