‘மணிகர்ணிகா’ – ராணி லட்சுமி பாய் வாழ்க்கையில் கங்கனா ரனாவத்

696

ராணி லட்சுமி பாய் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘மணிகர்ணிகா’ என்ற இந்திப் படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் ராணி லட்சுமி பாயாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அத்துடன், ராதா கிருஷ்ணா ஜகர்லமுடி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்த கங்கனா சண்டைக் காட்சிகளில்  சிறப்பாக நடித்துள்ளார்.

 

அவர் தேசப்பக்தி கொண்ட கதை அம்சத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.இந்தியில் தயாராகப்பட்ட இந்த படம் தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of