ரஃபேல் ஊழல் : காகிதத்தில் விமானம் செய்து பாஜகவை கலாய்த்த ராகுல்

149
ragul kagitham

டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் சிபிஐ-யை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் ரஃபேல் போர் விமான கொள்முதலில் பாஜக அரசு முறைகேடு செய்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பல காங்கிரஸ் கட்சியினர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

rahul kagitham

இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, மன்மோகன்சிங், சோனியா, பா.சிதம்பரம், மற்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.