ரபேல் விவகாரம் தொடர்பான பைல்கள் திருட்டு! மத்திய அரசு தகவல்!

179

ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த சில காலங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் பேசிய வழக்கறிஞர் அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால், ரபோல் விவகாரம் தொடர்பான் முக்கிய பைல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.