“உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கே” – ராகுல் காந்தி

533

உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்க  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம்” என்று  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில். பழிக்குப் பழிவாங்குவது நட்பு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய தருணத்தில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும் என்றும், ஆனால், உயிர்காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு  கிடைக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of