50 வயது நடிகரை காதலிக்கும் ராகுல் ப்ரீத் சிங்!

1024

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரண் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக நடித்த ‘தேவ்’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படங்களில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் “de de piyar de” என பெயரிடப்பட்டுள்ள பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தில், நடிகர் அஜய் தேவ்கனை காதலிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது 24 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங்’ 50 வயதுள்ள ஒருவரை காதலிக்கிறார்.

பின் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த படம் காமெடியாக உருவாகியுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது இந்த படத்தில் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of