மாணவர்களுடன் நடனமாடிய ராகுல்காந்தி!! அசத்தல் வீடியோ வைரல்

336

கன்னியாகுமரியில் மாணவர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி உரையற்றினார். கன்னியாகுமரியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களுடன் ’சந்திப்போம் சாதிப்போம்’ என்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உரையாற்றினார். மாணவர்களுடன் உரையாடிய பின் அவர்கள் கேட்ட சுவாரஸ்யமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அதனையடித்து, மாணவிகளுடன் இணைந்து அவர் நடனமாடினார். இதனால் அந்த இடமே உற்சாகமாக காட்சியளித்தது. மேலும், மொரு கையால் தண்டால் போட்டுக் காட்டியும் அவர் அசத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement