ஒரு பக்கம் சோகம் ஒரு பக்கம் சந்தோஷம் – ராகுல் காந்திக்கு வந்த சோதனை

859

மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தி போட்டியிட்ட உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

அதேபோன்று கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

ஒருபக்கம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டாலும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒரு தொகுதியில் முன்னிலையில் இருப்பது காங்கிரசாருக்கு சிறிய மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

Advertisement