ரஃபேல் ஒப்பந்தத்தில் விமானங்களின் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது ஏன்? மற்றும் 36 விமானங்கள் மட்டும் தான் வாங்க வேண்டும் என விமானப்படை கோரிக்கை விடுத்ததா? மற்றும் அது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். என ரஃபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.காங்கிரஸ் ஆட்ச்சியில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு ஒப்பந்தம் போட்ட நிலையில் அதனை மாற்றி மோடி அரசு ரூ.1600 கோடிக்கு ஒப்பந்தம் போட்டது ஏன் என பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்