“கருணாநிதி சிலை திறப்பு விழா” நாளை சென்னை வருகிறார் ராகுல்காந்தி

721

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி.

மறைந்த திமுக தலைவr மு.கருணாநிதியின் திருவுருவ சிலைத் திறப்பு நிகழ்ச்சி டிச.16 (நாளை) சென்னையில் நடக்கிறது. சிலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். மேலும் நாளை சோனியா காந்தியோடு திமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள சோனியாவுடன் ராகுல் காந்தியும் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.