“ரஜினி மல.. அஜித் தல..” – ராஜேந்திர பாலாஜி

515

விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிக்கு நிகரானவர் விஜய் அல்ல, அஜித் தான் என்று தெரிவித்தார்.

மேலும், ரஜினி மல என்றும், அஜித் தல என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்று தாக்கல் செய்யப்பட்டது அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல, அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட் என்று தெரிவித்தார்.

Advertisement