ரஜினி ஒரு Legend : அவருக்கு CAA பற்றி சொல்லி கொடுக்க வேண்டியதில்லை

303

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டதாக கூறினார். CAA குறித்து வெறுப்பு பேச்சை பேசி எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Meetமேலும் இது பற்றி பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, ரஜினிகாந்திற்கு சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் ஒரு லெஜெண்ட் என, இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of