ரஜினி உட்பட முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான குறும்படம்.. இணையத்தில் வைரல்..

1224

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கொரோனாவை 30 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் கருவியை வாங்குதல், மாஸ்குகளை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்மூட்டி, சிரஞ்சீவி உட்பட பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertisement