அமித்ஷாவை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்..!

508

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது எனவும், நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷாவை பாராட்டி ரஜினிகாந்த் பேசினார்.

அமித்ஷாவும்-மோடியும், கிருஷ்ணனும்-அர்ஜுனனை போன்றவர்கள் என பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசிய உரை சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார்.

வெங்கையா நாயுடு ஒரு ஆன்மீகவாதி. தப்பித்தவறி அரசியலுக்கு வந்துவிட்டார் எனவும் அவர் பேசினார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of