பரோலில் வெளிவந்தார் நளினி..!

392
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் நளினி, வேலூர் மகளிர் சிறையில் இருந்து  பரோலில் வெளியே வந்தார்.
மகளின் திருமண ஏற்பாடுக்காக ஒரு மாத பரோலில் வேலூர் சிறையிலிருந்து நளினி வெளியே வந்துள்ளார்.
Advertisement