ஞானவேல்ராஜா சொன்ன புகார்..! பதிலடி கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

501

தமிழ்த்திரையுலகில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேல்ராஜா. இவர் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார். இந்நிலையில் இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

அதன்படி, உத்தமவில்லன் படத்தின் பிரச்சனைக்காக என்னை அனுகியிருந்தார். அப்போது என்னுடைய தயாரிப்பில் நடித்துக் கொடுப்பதாக கூறி என்னிடம் இருந்து ரூபாய் 5 கோடி பணத்தை பெற்றார்.

ஆனால் இதுவரை என் படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை என்று கூறியுள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஞானவேல்ராஜா கூறிய குற்றச்சாட்டுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பது பின்வருமாறு:-

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of