இது பினராயி விஜயனின் தரம் தாழ்ந்த செயல் – ரமேஷ் சென்னித்தலா

478
blamed

சபரி மலை விவகாரம் –   ”பெண்களை ரகசியமாக பாதுகாத்து, தாங்கள் நினைத்ததை சாதித்தது பினராயி விஜயனின் தரம் தாழ்ந்த செயல். அந்த செயலிற்கு  பரிகார பூஜை மேற்கொண்ட தந்திரியின் செயலை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறினார்.

 

Advertisement