புள்ளிங்கோ கெட்டப்பில் பிரபல நடிகை..! அவரே வெளியிட்ட புகைப்படம்..! செம வைரல்..!

898

ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்த படங்களில் நடித்ததன் மூலம் ஓரளவுக்கு பிரபலமாக இருந்த அவர், சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.

மிகவும் கவர்ச்சியாக அந்த புகைப்படம் இருந்ததே இவர் பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம். இதேபோன்று இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆண்கள் போன்று கிராப் வெட்டிய படி, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், புள்ளிங்கோ கெட்-அப்பிற்காக முடியை வெட்டி விட்டார் போல என்று கூறி வந்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ரம்யா, முடியை வெட்ட வில்லை, புள்ளிங்கோ கெட்-அப்பிற்காக, விக் மட்டும் தான் வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of