தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்..! அதிர்ச்சி காரணம்..!

2813

எப்போதும் ஏப்ரல் மாதமே தொடங்கப்படும் ஐ.பி.எல் போட்டிகள், பெருந்தொற்று காரணமாக, இந்த முறை தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

8 அணிகள் விளையாடும் இந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ்.தேனி தலைமை வகித்து வருகிறார்.

எப்போதும் சிறப்பாக விளையாடி வரும் சி.எஸ்.கே அணி, இந்த முறை மோசமாக விளையாடி வருகிறார். இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில், 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

இதனால், சி.எஸ்.கே. அணியின் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். இதுமட்டுமின்றி, தோனியின் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதிலும் கற்பனை செய்ய முடியாத வகையில், ஒழுங்காக விளையாடவில்லையென்றால் தோனியின் ஐந்து வயது மகளான ஜிவாவை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என சிலர் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement