டெல்லி கலவரம் : உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு 1 கோடி நிதி

221

வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது காவலர் ரத்தன் லால் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் கெஜ்ரிவால் ரத்தன்லாலின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Ratan-Lalஇதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் நட்டா, ரத்தன்லாலுக்கு தியாகிக்கான கவுரவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அவரது குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of