100 ஆண்டுகள்.. பயமுறுத்தும் பொருளாதாரம்.. பகீர் கிளப்பும் RBI..

409

7வது எஸ்.பி.ஐ. மற்றும் பொருளாதார மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நாட்டில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கொரோனா பாதிப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்தார்.

கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் கொரோனா பாதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உற்பத்தி, வேலைவாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

நிதி அமைப்பை பாதுகாக்கவும், பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கம் அளித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of