இப்படி ஒரு சவாலா ? ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra

530

ரெஜினா கசண்ட்ரா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை. இவர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள தெலுங்கு படம் தான் ‘எவரு’ என்னும் திரில்லர் படம்.

regina

விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ளதால். எவரு படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரெஜினா ஒரு டுவீட் செய்துள்ளார்.

Regina-cassandra

அதாவது தனது கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள், தன்னுடன் காபி குடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

tweet

படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல் பல நடிகைகள் தவிர்த்து வரும் போது, தன்னுடைய படத்திற்காக தானே போட்டி அறிவித்துள்ள ரெஜினாவை தெலுங்கு திரையுலகம் வியப்புடன் பார்க்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of