கஜா புயல் சத்தியம் தொலைக்காட்சி மூலம் நிவாரணம் வழங்கியவர்களின் நாண்காம் கட்ட பட்டியல்

344

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நம் சொந்தங்களுக்கு கைக்கொடுப்போம் என்ற பெயரில் சத்தியம் தொலைக்காட்சி மனித நேயத்திற்கான ஓர் இயக்கத்தை தொடங்கியுள்ளது.இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது… பலர் நிதியாகவும் , நிவாரண பொருட்களையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.இவையனைத்தும் கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்தியம் குழு வழங்கி வருகிறது…இந்நிலையில் கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் எண்.

1, காமராஜர் பார்க் தெரு, இராயபுரம், சென்னை, 6 லட்சத்து 13 என்ற முகவரிக்கு நிவாரண பொருட்களையும். நிதி உதவியும் அளிக்கலாம்… இந்நிலையில் நிதி, மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கியவர்களின் மூன்றாம் கட்ட பட்டியல் தற்போது வெளியிடப்படுகிறது. தொடர்ந்து தினமும் நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கியவர்களின் விவரப்பட்டியல் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்….