நேரலையில் செய்தி வழங்கிய நிரூபர்..! செல்போனை பறித்து சென்ற திருடன்..!

1260

அர்ஜன்டினா நாட்டில் உள்ள சரண்டி பகுதியை சேர்ந்தவர் டியாகோ. உள்ளூர் செய்தி தொலைக்காட்சியில், நிரூபராக பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் நேரலையில் செய்தி வழங்கி தயாராக்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த திருடன், அவரது செல்போனை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பியோடினார்.

இதையடுத்து, அந்த திருடனை துரத்திய டியாகோ, அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன், திருடனிடம் இருந்து தனது செல்போனை திரும்ப பெற்றார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Advertisement