சிறைத்துறையில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிப்பு

111

சிறைத்துறையில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கான குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை சேர்ந்த 5 அதிகாரிகள் உட்பட 35 பேருக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சிறைத்துறை அதிகாரிகள் ஜெயபாரதி, தமிழ்மாறன், பேபி, கீதா, கண்ணன் ஆகியோருக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of