‘தொட்ட நீ கெட்ட’ பாலாவுக்கு OUT.., கௌதம் மேனன் IN…, தொடரும் ‘வர்மா’

157

தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் பாலா இயக்கிவந்தார். இப்படத்தின் கதாநாயகனாக சியான் விக்ரம் மகன் துருவ் நடித்துவந்தார்.

ஆனால், திடீரென தயாரிப்பு நிறுவனம் பாலவை இப்படத்தில் இருந்து விலக்கிய தகவல் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படத்தியுருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் இப்படத்தை கையில் எடுக்கப்போவதாகவும், அதுவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென என்றும் அழியாத ரசிகர்களை கொண்டு மாபெரும் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகின்றனர்.

இப்படத்தில் துருவ் மட்டும் இருக்க மற்றவர்கள் அனைவரும் மாற்றப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர்.