காசா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜினாமா

626

மேலும் அவர் ஆளும் கூட்டணியில் இருந்தும் விலகியுள்ளார். விரைவில் பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனிடையே போர் நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்த அவிக்தார் லீபர்மேன், தேச பாதுகாப்புக்கு நீண்ட கால பாதிப்பை விலையாக கொடுத்து, குறுகிய கால அமைதியை இஸ்ரேல் வாங்குவதாக தெரிவித்தார்.

ஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்தம் என்பது, பயங்கரவாதத்துடன் சரண் அடைவதற்கு சமம் என்றும் அவர் கூறினார்.

Advertisement