”வாத்தி கம்மிங்” என்ற பாடலுக்கு நடனமாடும் ரோபோ சங்கரும் அவரது மகளும்

263

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜா இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கால் பந்து விளையாட்டு வீரராக நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் அனைத்து படபிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது மட்டும்மில்லாமல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜா வீட்டில் இருந்தபடி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் படத்தில் உள்ள

”வாத்தி கம்மிங்” என்ற பாடலுக்கு மாஸ்க் அணிந்து நடனமாடியுள்ள வீடியோவை ரோபோ சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைராலகி கொண்டிருக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of