நல்ல காரியம் செய்த ரோபோ சங்கர்! பாராட்டி வரும் நெட்டிசன்கள்!

696

கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள போட்டியில் தமிழக வீரங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர் கோமதி மாரிமுத்துவுக்கு ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதனை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of