ஈயின் முதுகில் ரோபோ பொருத்தி சாதனை

375

அமெரிக்கா, வாஷிங்டன் பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் படித்துவரும் இந்திய மாணவர் விக்ரம், ஈயின் முதுகில் ரோபோ ஒன்றை பொருட்தி சாதனை செய்துள்ளார். இந்த ரோபோவின் எடை 102 மில்லி கிராம் எடை மட்டுமெ கொண்டுள்ளது.

இதனுடன் ஒரு சிறிய பை போன்ற அமைப்பு உள்ளது. அதனுள் சிறிய சர்க்யூட் போர்ட் அமைந்திருக்கும், மேலும் அதில் ஒரு சிறிய வகை ஆண்டனா, பேட்டர், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பை பற்றி மாணவன் விக்ரம், இந்த கண்டுபிடிப்பு ஈகள் தாவரத்தின் மீது அமரும் போது தாவரத்தின் வளர்ச்சி, அதன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் காரணிகள் அதன் வெட்பநிலை போன்றவை குறித்து ஆரயலாம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of