மிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்

318

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கக்கூடாது என நடிகர் ரோபோ சங்கர் கேட்டுக்கொண்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையின் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுடன் சிரித்து, பல குரல்களில் பேசி மகிழ்வித்தார்.

Advertisement