நடிப்பிற்கு குட்பை சொல்கிறாரா ரித்திகா ? | Rithika Singh | Madhavan

449

மாதவனின் இயல்பான நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் தான் இயல்பிலேயே கிக் பாக்ஸிங் வீராங்கனையான ரித்திகா சிங்.

இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தமிழில் அவர் ஓ மை கடவுளே எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அருண் விஜய்யின் பாக்சர் படத்திலும், வணங்காமுடி எனும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில ரித்திகா மீண்டும் கிக் பாக்சிங்கில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of