சபரிமலை விவகாரம்.. முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு.. – மறுசீராய்வு வேறு அமர்விற்கு மாற்றம்..!

284

சபரிமலை வழக்கு மீதான சீராய்வு மனு குறித்து 7 நீதிபதிகள் கொண்ட  சிறப்பு அமர்விற்கு மாற்றம் செய்யப்பட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கொகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் இதற்கு தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மறுசீராய்வு மனு மீதான விசாரணையை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of