சபரிமலை விவகாரம் : “மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இல்லை” – உச்சநீதிமன்றம்

428

சபரிமலை வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை என கூறி 3 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of