சச்சின் படம் இரண்டாம் பாகம் வருமா.? இயக்குனர் விளக்கம்

222

தமிழ்திரையுலகில் முன்னனி நடிகர்கரான விஜய். இயக்குனர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் தான் சச்சின்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் காமெடி கலந்த காதல் படம் இப்படம் பல மொழிகளில் வந்தாலும் தமிழில் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும்ம் தற்போது சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரனிடம் சச்சின் பட இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்விக்கு சச்சின் கூறியதாவது, ரசிகர்கள் தற்போதும் சச்சின் படத்தை அதிகம் விரும்புகிறார்கள்.

சச்சின் இரண்டாம் பாகத்தில் விஜய்யை பார்க்க நானும் உங்களை போல் ஆசைப்படுகிறேன். அது நிறைவெறினால் நன்றாக இருக்கும் என சச்சின் பட இயக்குநனர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of