“3 பெண்கள்.., 7 ஆண்கள்..,” சயனைடு சிவா செய்த கொடூரம்..! விசாரணையில் வெளியான திகில் தகவல்..!

590

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்த சிவா என்பவர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த மாதம் வரை சொந்த பாட்டி உட்பட 3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்துள்ளார்.

ஏழூரை சேர்ந்த ஆசிரியர், ஒருவரின் மரணத்தை விசாரிக்கும் போது சிவாவின் கொடூர கொலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதனையடுத்து சீரியல் கில்லரான சிவாவையும், கொலை செய்வதற்கு சயனைடு வழங்கி ஷேக் அப்துல்லாவையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of