“ஒஒ அப்படியா சங்கதி..” – சமந்தா எடுத்த அதிரடி முடிவு..?

779

வின்னைத்தான்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா.

இவருக்கு நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவிற்கு இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of