உடற்பயிற்சி செய்தபடியே நடனமாடிய சமந்தா!!!

2322

நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்துகொண்டே நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும், நடன இயக்குநருமான அனுஷா சாமியுடன் மிடுக்கான உடையில் நடனமாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்த செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார் சமந்தா. இதை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டோன்ட் ரஷ் சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ள வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்துவருகின்றன.

Advertisement