மீண்டும் இணையும் சந்தானத்தின் அதிரடி கூட்டணி..! அதுவும் இந்த முறை தாதா வேடத்தில்..!

238

அறிமுக இயக்குநர் ஜான்சன்.கே, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் சந்தானம் கூட்டணியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஏ.1.

சந்தானத்தின் முந்தைய படங்களின் வசூலை விட இந்த திரைப்படத்தின் வசூல் அதிகம் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் இதே கூட்டணியுடன் சந்தானம் மீண்டும் இணைய உள்ளார்.

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார்.

தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் தாதா வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of