ஹலோ ஹாலிவுட்டா? ரெண்டு ஆஸ்கார் பார்சல்…, சந்தோஷ் நாராயணன்

803

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனை பா. இரஞ்சித் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து கூக்கு, மெட்ராஸ், பீட்சா, காலா, வட சென்னை, பரியேறும் பெருமாள் என பல எண்ணற்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தார்.இதவருடைய வெற்றி பயணத்தில் இணைய பல இயக்குநர்கள் முன்வந்த வண்ணம் இருக்கின்றனர்.இவர் சமீபத்தில் இசையமைத்து மாபெரும் வெற்றியை சுவைத்த வடசென்னை படத்தின் மூலம் நடிப்பிற்கு தேசிய விருது பெற்ற தனுஷூடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.இதனையடுத்து சந்தோஷ் நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஹலோ ஹாலிவுட்டா இரண்டு ஆஸ்கார் அவார்டு பார்சல் பண்ணுங்க.

தமிழ் சமூகத்திற்கு இயக்குநர் மாரியை கொடுத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய அன்பான மாஸ் டான் தனுஷூக்கான உங்களுடைய சிறந்த கதைகளத்திற்காக எங்களால் காத்திருக்க முடியவில்லை” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of