சரவணபவன், அஞ்சப்பர் உட்பட 32 இடங்களில் ஐ.டி ரெய்டு..

380

சரவணபவன், அஞ்சப்பர் உட்பட 32 இடங்களில் ஐ.டி ரெய்டு..

சென்னையில் உள்ள பிரபல உணவகங்கள் மற்றும் கடைகளில் வருமானவரித்துறை சோதனை

ஹோட்டல் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் வருமான வரித்துறை திடீரென்று சோதனை நடத்திவருகின்றனர்.

உணவகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்கள் என மொத்தம் 32 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

#Chennai #ITRaid #SaravanaBhavan

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of